( எம்.எப்.எம்.பஸீர்)
60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை, விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பில் அமுல்படுத்துவதை தடுத்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் திகதி வரை குறித்த வர்த்தமானியை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் தொடர்பில் அமுல் செய்வதை இடைநிறுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
176 மருத்துவ நிபுணர்களால் தாக்கல் செய்யப்பட்ட 3 எழுத்தானை மனுக்களை பரிசீலித்தே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM