இன்றுடன் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த காலம் முடிவடைவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் குறித்த வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் மற்றும்  கிராம சேவகர் பிரவு  அலுவலகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் , தேர்தல் ஆணையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.slelections.gov.lk  என்ற இணைய முகவரியில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.