முப்படைகளிலிருந்து தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக விலகல்

Published By: Ponmalar

10 Dec, 2016 | 05:07 PM
image

முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 1415 பேர்  சட்டரீதியாக சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இராணுவத்தைச் சேர்ந்த 1185 பேர், கடற்படையைச் சேர்ந்த 161 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 69 பேர் இவ்வாறு சேவைகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர பொதுமன்னிப்புக்கோரி இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 1492 பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இதில் 307 விண்ணப்பங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் மீதமுள்ளவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முப்படையினருக்கான பொதுமன்னிப்புக்காலம் இம்மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47