(லியோ நிரோஷ தர்ஷன்)
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப்போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. சர்வதேசத்திற்கு முன்பாக பொறுப்புடமையின் உறுதிமொழிகளை கூறி விட்டு உள் நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுப்படுவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தினார்.
போர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உறவுகளை தொலைத்து விட்டு அவர்களை தேடி தினந்தோறும் போராடுகின்றனர். மேலும் பலர் இராணுவத்திடமிருந்து தமது காணிகளை பெற்றுக் கொள்ள போராடுகின்றனர். ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி விட்டு தேசிய நல்லிணக்கத்தை அடைய முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று இடம்பெறுகின்ற நிலையில் அது குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM