சிங்கள கலாசார முறைப்படி களுத்துறையில் திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய ஜோடி!

Published By: Digital Desk 5

13 Dec, 2022 | 10:39 AM
image

பிரித்தானிய ஜோடி ஒன்று களுத்துறை கட்டுக்குருந்தவில் சிங்கள கலாசார முறைப்படி திருமண வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

இங்கிலாந்தின் Leicestershire இல் வசிக்கும் 56 வயதான Rupert Julian மற்றும் 53 வயதான Nicky Jane ஆகியோருக்கே  இந்த திருமணம் நடைபெற்றது. 

களுத்துறை கட்டுகுருந்த கடற்கரைக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை...

2024-07-25 04:21:24
news-image

பொலிஸ்மா அதிபரின் பதவி நிறுத்தம் தேர்தலைப்...

2024-07-25 04:17:39
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள்...

2024-07-25 04:13:36
news-image

விசேட அறிவிப்பை வெளியிடவுள்ள அமைச்சர் விஜேதாச?

2024-07-25 03:59:44
news-image

ஓய்வூதியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம்...

2024-07-24 20:55:57
news-image

கிழக்கில் கடந்த 10 வருடங்களாக ஆசிரிய...

2024-07-24 17:26:51
news-image

சடலங்களை தகனம் செய்தமைக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக்...

2024-07-24 16:03:08
news-image

கொவிட்டில் மரணித்தவர்களை தகனம் செய்வதற்கு உத்தரவிட்டவர்களை...

2024-07-24 17:32:14
news-image

ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணத்தை 30 இலட்சமாக...

2024-07-24 15:56:13
news-image

தபால் மூல வாக்களிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதியளிக்க...

2024-07-24 17:34:51
news-image

இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட 11 அபிவிருத்தித்திட்டங்களை மீள...

2024-07-24 19:14:15
news-image

முஸ்லிம்களின் காலில் விழுந்து மன்றாடினாலும் மன்னிக்க...

2024-07-24 17:28:35