மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

Published By: Vishnu

12 Dec, 2022 | 04:17 PM
image

மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி (26/12/2022) காலை 10.00 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் அன்றைய தினமே மதியம் 12.00 மணியளவில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெறவுள்ளதால்  நிர்வாக குழு தெரிவில் பழைய மாணவர் சங்க அங்கத்துவம் பெற்றவர்கள் கலந்துகொள்ள முடியுமெனவும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரால் இத்தால் அறிவித்தல் வழங்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஏற்பாட்டில் உலக...

2025-02-19 18:15:33
news-image

கண் பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்...

2025-02-18 17:31:20
news-image

சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை...

2025-02-18 13:02:36
news-image

அவிசாவளை சாயி பாபா ஆலய நூதன...

2025-02-18 12:53:21
news-image

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி மெய்வல்லுநர் போட்டி...

2025-02-17 17:21:25
news-image

கரிஷ்மா கந்தகுமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம்

2025-02-17 16:52:16
news-image

திருகோணமலையில் "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில்...

2025-02-17 17:34:07
news-image

மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி

2025-02-17 17:33:29
news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53