இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை ஜனவரி 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்து சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பந்துல நிஷங்க கருணாரத்ன மற்றும் ஆர் குருசிங்க ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படது.
சிரச மற்றும் ஸ்ரீலங்கா பொது பெரமுன ஊடகப் பிரிவின் காணொளிப் பதிவுகள் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்தே விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் இலங்கை
ரணிலுடன் இணைந்து பயணிக்க முடியாது - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பிரத்தியேக செவ்வி
பல தலைமுறைகளின் பேராசிரியர் கலாநிதி கமால் இஸ்மாயில்
கூட்டமைப்பின் சமிக்ஞையும் முஸ்லிம் தரப்பின் மெத்தனமும்
மௌனம் கலைக்குமா முஸ்லிம் கட்சிகள் ?
எச்சரிக்கை ஒலி: 'காற்றின் தரம் குறைவடைந்தமை முதலுமல்ல; முடிவுமல்ல'
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM