மட்டக்குளியில் பர்ஹான் கொலை : உதவிய குற்றச்சாட்டில் தெமட்டகொடையில் ஒருவர் கைது!

Published By: Digital Desk 5

12 Dec, 2022 | 11:19 AM
image

கொழும்பு, மட்டக்குளி சாவியா லேன் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி  காரில் வந்த சிலரால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் ஒருவர் தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரைக் கொலை செய்வதற்கு வந்தவர்கள்  எனக் கூறப்படும் நபர்களுக்கு  காரை வழங்கிய குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பேஸ்லைன் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மட்டக்குளி சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் சாவியா லேனைச் சேர்ந்த மொஹமட் பதுர்தீன் மொஹமட் பர்ஹான் என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்...

2024-06-12 20:37:33
news-image

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த...

2024-06-12 20:33:05
news-image

4 வயது சிறுமி தாக்கப்பட்ட காணொளியை...

2024-06-12 20:19:01
news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

களுத்துறையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கோடாவுடன் ஒருவர்...

2024-06-12 20:28:55
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49