பாரதியார் பிறந்த தின நிகழ்வு

Published By: Nanthini

11 Dec, 2022 | 03:21 PM
image

சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று (டிச. 11) யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஹாகவியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி வணங்கப்பட்டது.

இதில் மதகுருமார், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right