சூழலை பாதுகாக்க முன்னெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நானுஓயா பொலிஸார் கடந்த வியாழக்கிழமை (டிச. 8) மர நடுகையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி நானுஓயா பொலிஸார் நு/எபற்ஸ்போட் தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு நானுஓயா பிரதான வீதியோரத்திலும், பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளிலும் மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் விஜிசுந்தர தலைமையில் இடம்பெற்ற இம்மர நடுகை நிகழ்வில் நானுஓயா பொலிஸ் நிலைய பொலிஸார் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM