கூகுள் தேடல் தளத்தில் ‘SEX’ என்ற சொல் அதிகம் தேடப்பட்ட நாடாக மீண்டும் இலங்கை !

Published By: Digital Desk 5

11 Dec, 2022 | 01:03 PM
image

கூகுள் தேடல் தளத்தின் மென்பொருளின்படி, இந்த ஆண்டும் செக்ஸ் (‘SEX’ )  என்ற சொல் தேடலில் இலங்கை முதலிடத்தைப்  பிடித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான Google Trends வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்,  செக்ஸ் என்ற சொல் தேடலில் வட மத்திய மாகாணம் இலங்கையில் முதலிடத்தில்  உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.

சில வருடங்களுக்கு முன்னரும் கூகுள் தேடல் மென்பொருளின்படி  SEX என்ற வார்த்தை தேடப்படும் நாடுகளில்  இலங்கை முதலிடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50