அம்பாந்தோட்டை கடற்கரை பகுதியில் மரம்மொன்றில் தூக்கிடப்பட்டவாறு நபரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளையும் அம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.