logo

கொள்ளுப்பிட்டியில் கார் விபத்து: முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு

Published By: Nanthini

10 Dec, 2022 | 05:25 PM
image

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று சனிக்கிழமை (டிச. 10) காலை கார் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி   சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் உயிரிழந்த நபர் 58 வயதான முச்சக்கரவண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்றிரவு களியாட்ட விடுதியில் இருந்து புறப்பட்ட சொகுசு காரொன்றே இவ்வாறு வேகமாக சென்று, விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் தொடர்பில் குடிவரவு...

2023-06-08 06:24:12
news-image

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலப்படுத்த...

2023-06-07 21:57:30
news-image

ஊடகத்துறையை முடக்கி ஊழலை இல்லாதொழிக்க முடியாது...

2023-06-07 21:20:37
news-image

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் ...

2023-06-07 20:38:39
news-image

தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை...

2023-06-07 21:03:33
news-image

கைத்தொழிலாளர்களின் கடன் தவணைகளை செலுத்த சட்ட...

2023-06-07 21:17:50
news-image

பொருளாதார பாதிப்புக்கு கடந்த அரசாங்கம் மற்றும்...

2023-06-07 21:02:43
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஒரு சட்டம் :...

2023-06-07 21:34:13
news-image

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது யார் ?...

2023-06-07 21:32:19
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்தமுறை தவறானது -...

2023-06-07 21:26:44
news-image

தென்னிலங்கை வாக்குகளுக்காகவே கஜேந்திரக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்...

2023-06-07 21:24:37
news-image

வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம்...

2023-06-07 21:15:26