ஈரான் ரஸ்யாவை சேர்ந்த மிகமோசமான குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்காக அவர்களிற்கு எதிராக மனித உரிமை தடைகளை விதிக்கப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் மக்னிட்ஸ்கி வகை தடைகளை அறிவித்துள்ளார்.
ஈரான் ரஸ்யாவைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக இந்த தடைகளை அவர் அறிவித்துள்ளார்.
ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸை சேர்ந்தவர்கள் மற்றும் துணை இராணுவகுழுக்களை சேர்ந்தவர்களிற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா தடைகளை விதித்துள்ளது.
இவர்கள் ஈரானில் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவலினியை கொலை செய்ய முயற்சி செய்த ஏழு ரஸ்யர்களிற்கு எதிராக மனித உரிமை தடைகளை அவுஸ்திரேலியா விதித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM