நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான பதிவாளர் கைது!

09 Dec, 2022 | 07:47 PM
image

நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நான்கு இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மினுவாங்கொடை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான மினுவாங்கொடை நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற பிரதான பதிவாளர் நீதிமன்றில ஆஜர்படுத்தப்பட்டபோது  மினுவாங்கொடை நீதிவான் திலானி தேனபந்து  அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (09) உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி சந்தேக நபரை எதிர்வருபம் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கடனை...

2023-02-06 17:00:30
news-image

தேர்தல் காலம் தாழ்த்தப்படுமாயின் சர்வதேசத்தை நாடுவோம்...

2023-02-06 16:21:47
news-image

பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்...

2023-02-06 14:52:24
news-image

உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும் - வாசுதேவ...

2023-02-06 14:51:06
news-image

தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்...

2023-02-06 16:56:38
news-image

மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம்...

2023-02-06 14:59:52
news-image

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு...

2023-02-06 16:13:59
news-image

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு...

2023-02-06 16:59:35
news-image

பான் கீ மூன் - ஜனாதிபதி...

2023-02-06 16:58:59
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட...

2023-02-06 16:53:21
news-image

கும்புக பிரதேச விபத்தில் சிக்கி உயிரிழந்த...

2023-02-06 16:36:31
news-image

எசல பெரஹர காலத்தில் பொருளாதார நிவாரணத்தைப்...

2023-02-06 16:11:49