7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை நிறுத்தியது அவுஸ்திரேலியா

Published By: Sethu

09 Dec, 2022 | 05:36 PM
image

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்  ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 511 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் ட்ரேவிஸ் ஹெட் 175 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டியொன்றில் அவர் பெற்ற 5 ஆவது சதம் இது என்பதுடன், ஓர் இன்னிங்ஸில் அவர் பெற்ற ஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும். 

மார்னஸ் லபுஸ்சேன் 163 ஓட்டங்களைக் குவித்தார். 

உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெறி ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் டெவோன் தோமஸ் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 107 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் 2 ஆவது நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 4 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய ஆசிய மகளிர் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்...

2023-05-29 17:34:10
news-image

இங்கிலாந்துடனான ஒப்பந்தத்தை துண்டித்தார் ஜேசன் ரோய்

2023-05-29 17:34:39
news-image

டோனிக்காக வந்த ரசிகர்கள் ரயில் நிலையத்தில்...

2023-05-29 13:25:15
news-image

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான...

2023-05-29 13:03:02
news-image

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து மட்டக்களப்பு...

2023-05-29 17:45:19
news-image

சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 ஆம்...

2023-05-28 13:45:55
news-image

டோனி போன்ற தலைவரை மீண்டும் நாங்கள்...

2023-05-28 13:55:26
news-image

2023 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இன்று...

2023-05-29 15:33:29
news-image

கில் அபார சதம், மோஹித் 5...

2023-05-27 06:06:16
news-image

பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை :...

2023-05-26 21:01:08
news-image

மொத்தமாக 325 புள்ளிகளை பெற்றுக்கொண்ட விமானப்படையின்...

2023-05-26 18:27:35
news-image

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மூஸ் ஆடைகள்

2023-05-26 15:50:27