கொழும்பு வலைய பாலர் பாடசாலை ஆசிரியர் சங்கத்தினால் நடத்தப்படும் நத்தார் நிகழ்ச்சி அண்மையில் கொழும்பு கிராண்ட் பாஸ் பரிசுத்த கிருத்துவ திருச்சபை நடைபெற்றது.
இதில் கொழும்பு வலைய 19 பாலர் பாடசாலை மாணவர்கள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மடிக்கார், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் பாலர் பாடசாலை அபிவிருத்தி அதிகாரி மற்றும் கிஸ்தவ மதகுருக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
படங்கள்: மொஹமட் நசார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM