இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத் திறன் விருது 2022(2019), இந்து சமய அறநெறிப்பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது 2022 (2019) விருது வழங்கும் விழா கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை காலை கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் யதுகுலசிங் அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, சிறப்பு அதிதியாக எஸ். தில்லைநடராசா, திருமதி சாந்தி நாவுக்கரசன், சுவாமி அக்ஷராத்மனாந்த மகராஜ், சர்வதேச இந்து மதபீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபுசர்மா, உதவிப்பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன். நந்திக்கொடி சி. தனபாலா மற்றும் ஆலய அறங்காவலர்களும் கலந்துகொண்டு அறநெறி மாணவர்கள் ஆசிரியர்களுக்கான சான்றிதழ், தேசிய மேன்மை விருதுகளை வழங்குவதையும் கலந்து கொண்ட பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.
படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM