கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ரி - 56 ரக துப்பாக்கிக்கான 15 தோட்டாக்களுடன் கரந்தெனிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை விசாரணைக்காக கைது செய்துள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தோட்டாக்களுடன் கைது செய்ய சென்றபோது பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் அவரது தந்தையும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்குச் சொந்தமான கறுவாத்தோட்ட நிலத்திலிருந்தே இந்த தோட்டாக்கள் கொண்டுவரப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM