ரஷ்யாவிலுள்ள வணிக வளாகமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. இத்தீயினால் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவின் புறநகரிலுள்ள இவ்வணிக வளாகத்தில் சுமார் 7,000 சதுரமீற்றர்கள் அளவுக்கு தீ பரவியுள்ளதாக ரஷ்யாவின் அவசரநிலைமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது ஏறத்தாழ ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவுக்குச் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கிம்கி எனும் நகரிலலுள்ள மெகா கிம்கி எனும் வணிக வளாகத்திலேயே இத் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்கும் நடவடிக்கையில் 20 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM