விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு : விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிவான்!

Published By: Vishnu

09 Dec, 2022 | 11:55 AM
image

ஹொரணை பிரதேச விகாரை ஒன்றின்  விகாராதிபதியிடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுவன்  மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு  நீதிவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டுள்ளார்.  

சிறுவர் உரிமைகளுக்காக வாதிட்ட சட்டத்தரணி சதானி திஸாநாயக்க திறந்த நீதிமன்றில் இது தொடர்பில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், இந்த மரணம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட மில்லனிய பொலிஸ் குற்றப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் உட்பட மரணம் தொடர்பாக சாட்சியமளித்த அனைவரின் சாட்சியப் பதிவுகள் மற்றும் விசாரணையின் முன்னேற்றத்தை இம்மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52
news-image

எரிபொருள் கியூ.ஆர் குறியீடு முறை முழுமையாக...

2026-03-15 16:04:28