நாவலப்பிட்டியில் எலிகள் உட்கொண்ட மனித பாவனைக்குதவாத 1,500 கிலோ அரிசி மீட்பு !

Published By: Vishnu

09 Dec, 2022 | 11:35 AM
image

நாவலப்பிட்டி நகரில் உள்ள அரிசிக் களஞ்சியசாலை ஒன்றில் மனித பாவனைக்குத் உதவாத  சுமார் 1,500 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டதாக நாவலப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இந்த அரிசி மூடைகள் அனைத்தும் எலிகளால் உண்ணப்பட்டு,  மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில், கைதான ஒருவரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52