தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.
தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்த காசோலை கணக்குகளில் இந்தப் பெருந்தொகை பணம் இல்லை என்பதும் தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM