கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் புஸல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 6) விஜயம் மேற்கொண்டார்.
கல்லூரி அதிபர், அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பழைய மாணவர்கள் சங்க செயலாளர் உள்ளிட்டோரின் அழைப்பையேற்று வருகை தந்த அமைச்சர், கல்லூரி அதிபர் எஸ். சந்திரமோகன் தலைமையில், ஆசிரியர் குழாமின் பங்கேற்புடனான விசேட கலந்துரையாடலில் பங்கேற்றார்.
இதன்போது பாடசாலையின் கல்வி நிலைமை, குறைபாடுகள் குறித்து அமைச்சருக்கு கல்லூரி அதிபரால் தெளிவுபடுத்தப்பட்டது. அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் புசல்லாவை இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM