பத்து மாத இடைவெளியின் பின் மல்லாவி பிரதேச மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

Published By: Vishnu

08 Dec, 2022 | 04:55 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு  கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் மண்ணெண்ணெய் ஆனது நேற்றைய தினம் முதல் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது.  

மல்லாவி நகரில் உள்ள துணுக்காய் பல நோக்கு கூட்டுறவு சங்க  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு ஒன்றரை லீற்றர் மண்ணெண்ணெய் என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய்விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும்  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்று செல்வதற்காக மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17
news-image

அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை நாட்டுக்கு பயனளிக்கும்...

2025-01-21 19:47:28
news-image

ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஒற்றைத்தீர்வை உடனடியாக யாராலும்...

2025-01-21 22:42:17
news-image

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் சபையில்...

2025-01-21 22:34:09
news-image

மஹிந்தவின் வீட்டை அரசாங்கம் பெற்றுக்கொண்டால் அவருக்கு...

2025-01-21 17:47:47
news-image

சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின...

2025-01-21 15:51:54
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் உரிமை...

2025-01-21 17:31:09