உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளுமை விருத்தி கருத்தரங்கு

Published By: Ponmalar

08 Dec, 2022 | 04:37 PM
image

மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே மத்தியஸ்த ஆளுமை விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மையமாகக் கொண்டு கருத்தரங்குகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் கல்முனை பிரதேச செயலக மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் இம்திஸா ஹஸனினால்  கல்முனை கமு/கமு/ அல். பஹ்ரியா தேசிய பாடசாலையில்  மத்தியஸ்த ஆளுமை விருத்தி தொடர்பான கருத்தரங்கு  நடைபெற்றது. 

குறித்த கருத்தரங்கானது  பாடசாலை அதிபரால் ஆரம்பிக்கப்பட்டதுடன்  இதில் கா.பொ.த உயர்தர மாணவர்கள் 36 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு முரண்பாடு, தொடர்பாடல், கலந்துரையாடல், மத்தியஸ்தம், வெற்றி, தோல்வி போன்ற தலைப்புகள் பற்றி கலந்துரையாடப்பட்டன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06