பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர் கைது!

By T. Saranya

08 Dec, 2022 | 02:51 PM
image

நுகேகொடை, ஹைலெவல் வீதியின் தெல்கந்த சந்திக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனக் கூறப்படும் நபரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியபோது பொலிஸாரால்  இடைமறிக்கப்பட்ட  நபர்,  பொலிஸ் உத்தியோகத்தர்களை மிரட்டியதுடன் அது தொடர்பான வீடியோவை  சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சந்தேக நபர்   பொலிஸில் சரணடைந்ததனையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான...

2023-02-02 15:27:21
news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36
news-image

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம்...

2023-02-02 15:45:01