அரு ஸ்ரீ கலையகத்தின் 18 ஆம் ஆண்டின் பூர்த்தியை முன்னிட்டு காலத்தின் அலைகள் ‘லயம்’ நடன நிகழ்வு கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு பிஷப்ஸ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச். ஈ. கோபால் பால்கே, கெளரவ அதிதியாக கெபிடல் மகாராஜா குரூப்பின் குழு பணிப்பாளர் செவான் டேனியல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர், இசையமைப்பாளர், இசை நடன இயக்குநர் மற்றும் ஊடக ஆலோசகர் டாக்டர் அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் தயாரித்து இயக்கிய இந்நிகழ்ச்சிக்கு கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராயம் மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (பிரைவட்) லிமிடெட் ஆகியன அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: எஸ். எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM