நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

Published By: Nanthini

08 Dec, 2022 | 01:37 PM
image

நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை நிறுவனமொன்றில் முதலீடு செய்தமை தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு இன்று வியாழக்கிழமை (டிச. 8) கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்த நிலையிலேயே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்!

2024-05-29 11:27:25
news-image

பஸ் கவிழ்ந்து விபத்து ; 27...

2024-05-29 11:33:55
news-image

இலங்கையை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்ட விவகாரம்...

2024-05-29 11:03:50
news-image

இன்றைய தங்க விலைச் சுட்டெண்

2024-05-29 10:47:43
news-image

ரஷ்யாவுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில்...

2024-05-29 10:50:19
news-image

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம்...

2024-05-29 10:24:11
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு...

2024-05-29 10:56:48
news-image

இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை பாதிக்கப்பட்ட சமூகங்களின்...

2024-05-29 10:11:30
news-image

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-05-29 10:10:35
news-image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில்...

2024-05-29 10:11:29
news-image

கற்பிட்டியில் திமிங்கல வாந்தியுடன் இரு மீனவர்கள்...

2024-05-29 10:07:37
news-image

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள்...

2024-05-29 09:23:19