இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2,300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் பெறப்படுவதாகவும், அவற்றில் இலஞ்ச ஊழல் விசாரணை சட்டத்துக்கு உட்பட்ட முறைப்பாடுகள் மாத்திரமே விசாரிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெளிவற்ற முறைப்பாடுகளை ஆராய்வதை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் '1954' என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பெடுத்து அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM