வாயு துப்பாக்கி ரவை சிறுமியின் தொண்டையை தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 3

08 Dec, 2022 | 11:05 AM
image

பதினொரு வயது சகோதரனால் வாயு துப்பாக்கியில்  (ஏர் ரைபிள்)  இருந்து வெளியேற்றப்பட்ட ரவை இரண்டு வயது சகோதரியின் தொண்டையைத் தாக்கியதால், அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாயு துப்பாக்கியின் ரவையின் ஒரு பகுதி சிறுமியின் தொண்டையில் பாய்ந்துள்ளதுடன்  அவர்  தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சிறுமியின் மூத்த சகோதரர் வாயு துப்பாக்கியினால்  சுவரில்  சுட்டபோதே அதன் ரவை ஒன்று வெளியாகி சுவரில் பட்டு சிதறி அதன் துண்டு ஒன்றினால் அவர் தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56