நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய ஐபிஎல் போட்டியில் சம்பவம்

By Rajeeban

08 Dec, 2022 | 10:46 AM
image

நேற்றைய எல்பிஎல் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக இலங்கையின் சகலதுறை வீரர் சாமிக கருணாரட்ண தனது நான்கு பற்களை இழந்துள்ளார்.

கண்டி பல்கோனிற்கும் ( சாமிகவின் அணி) கோல் கிளேடியேட்டர்சிற்கும் இடையிலான போட்டியின் போது சாமிக தனது நான்கு பற்களை இழக்கும் நிலையேற்பட்டது.

நேற்யை போட்டியின் போது  அவர் பந்தை பிடிக்க முயன்றவேளை பந்து அவரது முகத்தை தாக்கியது.

இதனை தொடர்ந்து சாமிக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

சாமிகவிற்கு வேறு பாதிப்புகள் இல்லை தேவைப்படும் தருணத்தில் அவர் அணியை பிரதிநிதித்துவம் செய்வார் என  அணி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12