அமெரிக்க இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் பகுப்பாய்வின்படி, முடக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவாதிருக்க சீன அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்பேம் உள்ளடக்கம் மற்றும் சீன நகரங்களின் பெயர்களின் ஹேஷ்டேக்குகளை அபகரிப்பதன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த தந்திரோபாயத்தின் பின்னணியில் சீனாவின் அரசாங்கம் இருக்கக்கூடும் என்று பகுப்பாய்வு அறிக்கை குறிப்பிடுகின்றது.
சீன அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையாக இது இருக்கலாம். சீனாவில் முடக்கத்திற்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய செய்திகளை மறைக்கும் முயற்சியாகவே இது அமைந்துள்ளது.
ஆனால் எலோன் மஸ்க்கின் உரிமையின் கீழ் அரசாங்கத்தின் தலையீட்டை நிறுத்துவதில் சீன நடவடிக்கை 'முதல் பெரிய தோல்வி' என்று ஸ்டான்போர்ட் இணைய ஆய்வகத்தின் இயக்குனர் அலெக்ஸ் ஸ்டாமோஸ் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM