கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 2022 எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3,00 மணிக்கு கொழும்பு 03 இல் அமைந்துள்ள வொண்டர் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பதோடு தங்களின் வருகையை செயலாளர்(0761833880) மற்றும் உபசெயலாளர்(0772920470) தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தமாறு அதிபர் திருமதி யோகராணி சிவபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM