47 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இஸ்லாமாபாத்தில் இருந்து கிளம்பிய விமானம் அபோட்டாபாத் அருகே  மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.