யாழ். உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு

Published By: Ponmalar

06 Dec, 2022 | 05:16 PM
image

யாழ்ப்பாணம் உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு தினம் கடந்த 04ஆம் திகதி காலை 9மணியளவில் யாழ். மத்தியகல்லூரிய்  தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.

நிகழ்வில் 25 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியினரால்  மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றதோடு 25ஆவது ஆண்டு நினைவு மலரும் வெளியிடப்பட்டது.

தொடரச்சியாக உயர்தொழில்நுட்பவியல் கல்லூரியின் மாணவர்களால் கலைநிகழ்வுகளும்  முன்னெடுக்கப்பட்டதோடு, 25ஆவது ஆண்டினை வெளிப்படுத்தி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதன் பொழுது இலங்கை உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மகேஷ் எதிரிசிங்க, யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் பிரபாகரன், யாழ். உயர் தொழிலுநுட்ப கல்வி  நிறுவனத்தின் பணிப்பாளர் கோகிலன், உயர்தொழில்நுட்பட கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், யாழ். உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உயர் கல்வியமைச்சின் கீழ் 1996ஆம் ஆண்டளவில் யாழில் ஆரம்பமான உயர் தொழில்நுட்பவியல் நிறுவனமானது  மாணவர்களுக்கு தேசிய உயர்கல்வி  டிப்ளோமாவினை  வழங்குவதோடு தற்பொழுது யாழ். நகரில் எட்டு கற்கை நெறிகளை வழங்கி வருவதோடு நாடாளாவியரீதியில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தரும்  மாணவர்கள் உயர்கல்வியை தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54
news-image

அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன்...

2026-08-02 15:37:12