புலோப்பளை மற்றும் தம்பகாமம் பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை 

Published By: Digital Desk 2

06 Dec, 2022 | 01:53 PM
image

கிளிநொச்சி  பளை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை மற்றும் தம்பகாமம் ஆகிய பகுதிகளில் இரண்டு இந்து ஆலயங்கள் திங்கட்கிழமை (டிச. 05) இரவு உடைக்கப்பட்டு பெருமளவான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை பகுதியில் அமைந்துள்ள வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு அங்குள்ள  விக்கிரகங்களின் ஐம்பொன் தகடுகள் விக்கிரகங்கள்  களவாடப்பட்டுள்ளன.

அதேபோல தம்பகாமம் பகுதியில உள்ள நெல்லியாய் அம்மன் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்து பெருமளவான பொருட்கள் களவாடப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு குறித்த இரு ஆலயங்களும் நேற்றிரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன

இந்த சம்பவங்கள் தொடர்பில் பளை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பேரில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35