அஜித் குமார் நடித்திருக்கும் 'துணிவு' திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'துணிவு' திரைப்படத்தில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார்.
பொங்கல் திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டரையும், படத்தின் பிரத்யேக புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் டிசம்பர் ஒன்பதாம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இவரின் இசையில் 'சில்லா சில்லா..' எனத் தொடங்கும் பாடல் ஒன்பதாம் திகதியன்று வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலை இணையத்தில் வைரலாக்கி விட வேண்டும் அஜித்தின் ரசிகர்கள் துடிப்புடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM