மடுல்சீமையில் 14 அடி நீளமான மலைப்பாம்பு மீட்பு

Published By: Digital Desk 2

06 Dec, 2022 | 10:54 AM
image

பதுளை, மடுல்சீமைப் பகுதியில் 14 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று நேற்று திங்கட்கிழமை (டிச. 05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மடுல்சீமைப் பகுதியின் எக்கிரிய என்ற இடத்தின் வயல் வெளியிலேயே இப் பாம்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் லுணுகலைப் பொலிஸாரும் வனஜீவ திணைக்களத்தினரும் குறித்த பாம்பை உயிருடன் பிடித்து, வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

2025-01-24 09:16:05
news-image

துறைமுகத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் 3 ஆயிரம் கொள்கலன்களை...

2025-01-24 09:20:04
news-image

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்காக...

2025-01-24 09:18:16
news-image

கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்...

2025-01-24 09:05:29
news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-24 09:17:25
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45