மட்டக்களப்பில் 10 மாதத்தில் 398 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு

Published By: Vishnu

05 Dec, 2022 | 09:29 PM
image

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நவம்பர் முதலாம் திகதி வரையிலான 10 மாதங்களில்  398 வர்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு இவர்கள் தண்டப் பணமாக 26 இலச்சத்து 23 ஆயிரம் ரூபா செலுத்தியுள்ளதாக மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நுகர்வேர் அதிகாரசபை முற்றுகையிட்டு அங்கு கட்டுப்பாட்டு விலையைவிட அதிகமாக விற்பனை செய்தவர்கள்; காலவதியான பொருட்கள் மற்றும் பொதிசெய்யப்பட்ட பொருட்களில் விலை உற்பத்திகாலம் காலவதியான போன்ற முத்திரை குற்றாது வர்தகத்தில் ஈடுபட்ட 398 வர்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது

இவ்வாறு இவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டப்பணமாக 26 இலச்சது;து 23 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு ; இருவர்...

2025-02-15 11:06:50
news-image

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

2025-02-15 10:58:37
news-image

எஹெலியகொடையில் பேரனால் தாக்கப்பட்டு தாத்தா உயிரிழப்பு!

2025-02-15 10:56:49
news-image

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்...

2025-02-15 10:54:31
news-image

யாழுக்கு விஜயம் செய்தார் பிரதமர் ஹரிணி

2025-02-15 10:49:00
news-image

பதுளை - இராவண எல்ல வனப்பகுதியில்...

2025-02-15 10:35:05
news-image

உணவகத்தில் அடிதடி : யாழ். பொலிஸ்...

2025-02-15 09:59:37
news-image

பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர்...

2025-02-15 09:52:54
news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56