திருகோணமலையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று (5) திங்கட்கிழமை அதிகாலையில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கiமைய சம்பூர் பரப்பில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு பிரயாணித்தபோது அதனை கடற்படையினர் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அதில் ஒரு பெண் உட்பட 20 பேர் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்துள்ளமை கண்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை கடற்பட முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் இதில் களுவாஞ்சிக்குடி நாகர்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை விசாரணையின் பின்னர் திருகோணமலை தலைமைபொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து இயந்திரப்படகில் அவுஸ்திரேலியா சென்ற 20 பேர் கைது
Published By: Vishnu
05 Dec, 2022 | 02:52 PM

-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 04 ; கற்கால...
21 Mar, 2023 | 10:47 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ் தலைமைகளின் தோல்வி !
21 Mar, 2023 | 10:14 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 3 ; கற்கால...
21 Mar, 2023 | 10:25 AM
-
சிறப்புக் கட்டுரை
சீன எரிபொருள் விநியோக திட்டம்: கொழும்பின்...
17 Mar, 2023 | 08:19 PM
-
சிறப்புக் கட்டுரை
உயிரை வெறுக்கவைக்கும் வறுமை!
17 Mar, 2023 | 03:16 PM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி 2 ; கற்கால யாழ்ப்பாணப்...
17 Mar, 2023 | 01:48 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...
2023-03-21 17:21:57

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...
2023-03-21 17:33:38

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...
2023-03-21 19:50:58

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...
2023-03-21 19:54:32

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...
2023-03-21 19:52:01

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...
2023-03-21 16:51:25

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...
2023-03-21 17:05:42

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...
2023-03-21 17:31:42

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...
2023-03-21 17:13:08
இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...
2023-03-21 17:25:01

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...
2023-03-21 19:55:55

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM