அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்து வந்த இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜன் முனசிங்க என்ற 33 வயதான இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர் டேனியல் சான்செஸ் என்பவரால் ராஜன் முனசிங்க சுடப்பட்டதாகவும், இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஒஸ்டின் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM