வெல்லம்பிட்டியில் களஞ்சியசாலையை உடைத்து 29 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிய நால்வர் கைது!

Published By: Vishnu

04 Dec, 2022 | 11:23 AM
image

வெல்லம்பிட்டி சேதவத்தையில் உள்ள களஞ்சியசாலையை உடைத்து 29 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைத்  திருடிய நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிமிருந்து  840 மின்விளக்குகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின்  அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34
news-image

நாடளாவிய ரீதியில் 7 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-26 19:29:58
news-image

வவுணதீவில் மாடு திருடியபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட...

2025-03-26 17:42:04
news-image

4 உணவக உரிமையாளர்களுக்கும் எதிராக ரூபா...

2025-03-26 17:35:26
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கோடாவுடன்...

2025-03-26 17:28:12
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-03-26 17:15:00
news-image

அஸ்வெசும பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதில்...

2025-03-26 17:25:49
news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23