கரவெட்டியில் பட்டதாரி யுவதி உயிரிழப்பு

Published By: Nanthini

04 Dec, 2022 | 08:22 PM
image

ளம் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று முன்தினம் (டிச. 2) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

உயிரிழந்தவர் 25 வயதுடைய என்றும், அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரி என்றும் கூறப்படுகிறது.  

இந்நிலையில் யுவதியின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, நெல்லியடி பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11
news-image

மது போதையில் மட்டு. பாசிக்குடா கடலில்...

2024-10-13 17:39:22
news-image

தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய...

2024-10-13 19:06:04