மாவனல்லையில் பெண் கான்ஸ்டபிளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய இராணுவ சிப்பாய் கைது!

02 Dec, 2022 | 07:58 PM
image

மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவரை தூஷித்து ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த (27) வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் கான்ஸ்டபிள் காணப்பட்ட  காவலரண் அருகே சென்ற இராணுவ சிப்பாய் அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரான இராணுவ சிப்பாய்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாவனல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29