தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்: பொறியியல் நிறுவனத்துக்கு சுவிஸ் அபராதம்

Published By: Sethu

02 Dec, 2022 | 02:46 PM
image

தென் ஆபிரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சுவீடிஷ்- சுவிஸ் பொறியியல் நிறுவனமான ஏபிபி நிறுவனத்துககு சுவிட்ஸலாந்து 43 லட்சம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகருக்கு அருகில், குசைல் மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. உலகின் 4 ஆவது மிகப் பெரிய அனல் மின்நிலையமான இம்மின்நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

இம்மின்நிலைய நிர்மாணம் தொடர்பில் லஞ்சம் வழங்கப்படுவதை தடுக்கத் தவறியதாக, சுவிட்ஸர்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட ஏபிபி நிறுவனம் ஒப்புக்கொண்டது என சுவிட்ஸர்லாந்து சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து அந்நிறுவனதுக்கு 4 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (சுமார் 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்) அபராதம் விதிக்கப்பட்டதாகவும், விசாரணைகளுக்கான செலவாக 50,000 சுவிஸ் பிராங்குகள் செலு;த்த உத்தரவிடப்பட்டதாகவும் சுவிஸ் சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35