மொரோக்கோ, குரோஷியா 2ஆம் சுற்றுக்குத் தகுதி:, பெல்ஜியம் வெளியேறியது

By Sethu

03 Dec, 2022 | 10:15 AM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் 2 ஆவது சுற்றுக்கு குழு எவ் இலிருந்து மொரோக்கோவும் குரோஷியாவும் 2 ஆவது சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன.

பெல்ஜியம், கனேடிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளன.

இன்று நடைபெற்ற குழு எவ் அணிகளுக்கு இடையிலனா கடைசி போட்டிகளில் கனேடிய அணியை மொரோக்கோ அணி 2:1 கோல்களால் வென்றது. 

இதன் மூலம் குழு ஏ இல் மொரோக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.

கனேடிய அணி தனது  3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது

அதேவேளை குரோஷியா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி கோல்கள் எதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இதனால், 5 புள்ளிகளுடன் குரோஷியா 2 ஆம் இடத்தைப் பெற்று 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

குழுவில் பெல்ஜியம் 4 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையே பெற்றது.  உலக கால்பந்தாட்டத் தரவரிசையில் பெல்ஜியம் 2 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில்...

2023-02-01 18:31:57
news-image

வார இறுதியில் இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம்

2023-02-01 18:36:17
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12