வோக் (Vogue Jewellers) ஜூவல்லர்ஸின் 60வது ஆண்டு முன்னிட்டு தனது ஆடம்பரமான நகை வடிவமைப்பின் மூன்று தொகுப்புகளின் சேகரிப்புகளை காட்சிப்படுத்தும் முகமாக fashion walk ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வானது அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் வோக் லேஸ் தொகுப்பு; பாரம்பரிய பீரலு சரிகையால் வடிவமைக்கப்பட்டு வைரம் மற்றும் முத்து பதிக்கப்பட்ட 22 காரட் நகைகள், வைர நெக்லஸ்கள் மற்றும் காதணிகள், கண்டியன் மணப்பெண் ஆபரண தொகுப்புகளை அணிந்த கம்பீரமான ஆடவரும் கொடியிடை அசைய வந்த நளின மங்கையரும் பார்ப்போரை பலவசமூட்டினர்.
அரகேற்றப்பட்ட ஆபரணங்களின் தொகுப்புகள் ஃபெஷன், தனித்துவம் மற்றும் என்றென்றும் மதிப்பு மிக்கவகையில் அவதானத்துடன் வடிவமைப்பட்டுள்ளன.
கண்டியன் மணப்பெண் ஆபரண தொகுப்பில் தலை ஆபரணம் மற்றும் அதன் துணைக்கருவிகள், காதணிகள், ஏழு கழுத்தணிகள், இடுப்புச் சங்கிலி மற்றும் வளையல்கள் என்பன உள்ளூர் மரபுகளுக்கு ஏற்ப உருவான வடிவமைப்புகளை விரும்புபவர்களுக்கான சிறந்த தொகுப்பாகும்.
வோக் ஆபரணங்கள் பரிசுகளை வழங்குவதற்கும், அடுத்த தலைமுறையினரிடம் எடுத்து செல்வதற்கும், சிறந்த முதலீடாகவும் விளங்குகின்றது.
படங்கள் - ஜே. சுஜீவகுமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM