கடந்த 92 வருட கால பத்திரிகைத்துறை வரலாற்றைக் கொண்ட வீரகேசரியானது, இன்றையதினம் புதிய முயற்சியில் காலடி எடுத்து வைத்துள்ளதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
வீரகேசரியின் புதுவித முயற்சியாக பிரத்தியேக கட்டுரைகள் மற்றும் செய்திகளை இணையத்தில் பிரசுரிக்க தீர்மானித்துள்ளோம்.
டிஜிட்டல் ஊடகப்பரப்பில் பல புரட்சிகளை செய்துள்ள வீரகேசரி, அதன் ஒரு அங்கமாக இன்று தமிழ் ஊடகப்பரப்பில் இந்த புதிய மைல்கல்லை ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில், வீரகேசரி இணையத்தளத்தில் ( www.virakesari.lk )தெரிவுசெய்யப்பட்ட பிரத்தியேக செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க வாசகர்களாகிய நீங்கள் சந்தாதாரர்களாக இணைந்துகொண்டு எமது உண்மையான ஊடகவியலுக்கு பங்களிப்பை வழங்குங்கள்.
கொழும்பு கிராண்ட்பாஸில் அமைந்துள்ள வீரகேசரியின் அலுவலகத்தில் இதற்கான ஆரம்ப நிகழ்வு எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் தலைமையில் இன்று டிசம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது.
தெரிவுசெய்யப்பட்ட பிரத்தியேக கட்டுரைகளுக்கு மாத்திரமே கட்டணம் அறவிடப்படும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
இந்த ஆக்கபூர்வமான முயற்சிக்கு வாசகர்களாகிய உங்களிடமிருந்து ஆதரவையும் பங்களிப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
உண்மையான ஊடகவியலுக்கு உதவுவோம். மக்களின் குரலாய் வெற்றிப்பாதையில் இணைந்து பயணிப்போம்.!
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM