இந்தியா - கயானா சந்திப்பு : எண்ணெய், மனிதவளம் குறித்து இந்தியா ஆர்வம்

Published By: Nanthini

01 Dec, 2022 | 02:11 PM
image

(ஏ.என்.ஐ)

ந்தியாவும் கயானாவும் எரிவாயு, எண்ணெய், இருதரப்பு உறவுகள் மற்றும் மனிதவளத்தின் தேவை குறித்து கலந்துரையாடியுள்ளன.   

இந்தியா மற்றும் கயானா பிரதிநிதிகள் பரஸ்பர நலன் மற்றும் பலதரப்பு அமைப்புகளில் ஒத்துழைப்பு தொடர்பான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆர்வம் செலுத்தியுள்ளன. 

இவ்விரு தரப்பு தொடர்பை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு வழங்கியதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, உணவு பாதுகாப்பு, விவசாயம், சுகாதாரம் மற்றும் மருந்துகள், தகவல் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கயானாவின் தூதர் ஜோர்ஜ் டால்போட் தலைமை தாங்கிய கலந்துரையாடலில், டெல்லியில் அடுத்தகட்ட இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இதன்போது மேற்படி துறைகள் உட்பட இருதரப்பு உறவுகளை விரிவாக மறுபரிசீலனை செய்ய நிறுவன தொடர்பு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17